Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:14 in Tamil

அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.

Athin mugaththin kathavaith thirakkakkoodiyavan yaar? sutrilumirukkira athin parkal payangaramaanavaigal.

Download verse image

Job 41:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
Open Tamil Contemporary Version
பயங்கரப் பற்கள் நிறைந்த அதின் வாயின் தாடையைப் பிடித்துத் திறக்கக்கூடியவன் யார்?
Tamil Easy Reading Version
லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது. அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும்.

Job 41:14 in English

King James Version (KJV)
Who can open the doors of his face? his teeth [are] terrible round about.
World English Bible (WEB)
Who can open the doors of his face? Around his teeth is terror.
American Standard Version (ASV)
Who can open the doors of his face? Round about his teeth is terror.
Bible in Basic English (BBE)
Who has made open the doors of his face? Fear is round about his teeth.
Darby Translation (DBY)
Who can open the doors of his face? Round about his teeth is terror.
Webster's Bible (WBS)
Who can open the doors of his face? his teeth [are] terrible around.
Young's Literal Translation (YLT)
The doors of his face who hath opened? Round about his teeth [are] terrible.

Read in context

  1. 12அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
  2. 13அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
  3. 14அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
  4. 15முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்புமகா சிறப்பாயிருக்கிறது.
  5. 16அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.