Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:17 in Tamil

அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.

Avaigal ondrodondru ottikkondu inaibiriyaamal pidiththukkondirukkirathu.

Download verse image

Job 41:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
Open Tamil Contemporary Version
அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து பிரிக்க முடியாதவாறு, ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
Tamil Easy Reading Version
கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.

Job 41:17 in English

King James Version (KJV)
They are joined one to another, they stick together, that they cannot be sundered.
World English Bible (WEB)
They are joined to one another. They stick together, so that they can’t be pulled apart.
American Standard Version (ASV)
They are joined one to another; They stick together, so that they cannot be sundered.
Bible in Basic English (BBE)
They take a grip of one another; they are joined together, so that they may not be parted.
Darby Translation (DBY)
They are joined each to its fellow; they stick together, and cannot be sundered.
Webster's Bible (WBS)
They are joined one to another, they stick together, that they cannot be sundered.
Young's Literal Translation (YLT)
One unto another they adhere, They stick together and are not separated.

Read in context

  1. 15முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்புமகா சிறப்பாயிருக்கிறது.
  2. 16அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
  3. 17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
  4. 18அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின்புருவங்களைப்போல் இருக்கிறது.
  5. 19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
Read all of Job 41

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.