Job 41:18 in Tamil
அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின்புருவங்களைப்போல் இருக்கிறது.
Athu thummugaiyil oli veesum; athin kangal arunothayaththinpuruvangalaippol irukkirathu.
Job 41:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது தும்மும்போது ஒளி வீசும், அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது; அதின் கண்கள் அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைப்போல் இருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும். அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும்.
Job 41:18 in English
- King James Version (KJV)
- By his neesings a light doth shine, and his eyes [are] like the eyelids of the morning.
- World English Bible (WEB)
- His sneezing flashes out light. His eyes are like the eyelids of the morning.
- American Standard Version (ASV)
- His sneezings flash forth light, And his eyes are like the eyelids of the morning.
- Bible in Basic English (BBE)
- His sneezings give out flames, and his eyes are like the eyes of the dawn.
- Darby Translation (DBY)
- His sneezings flash light, and his eyes are like the eyelids of the morning.
- Webster's Bible (WBS)
- His sneezings flash light, and his eyes [are] like the eyelids of the morning.
- Young's Literal Translation (YLT)
- His sneezings cause light to shine, And his eyes [are] as the eyelids of the dawn.
Read in context
- 16அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
- 17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
- 18அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின்புருவங்களைப்போல் இருக்கிறது.
- 19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
- 20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
Cross references
- Job 3:9 யோபு 3:9அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
- Revelation 1:14 வெளிப்படுத்தின விசேஷம் 1:14அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தது;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.