Job 41:19 in Tamil
அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
Athin vaayilirunthu erigira panthangal purappattu, akkinipporigal parakkum.
Job 41:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, நெருப்புப்பொறிகள் பறக்கும்.
- Open Tamil Contemporary Version
- அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு, நெருப்புப் பொறிகளும் பறக்கும்.
- Tamil Easy Reading Version
- அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும். நெருப்புப் பொறிகள் வெளிப்படும்.
Job 41:19 in English
- King James Version (KJV)
- Out of his mouth go burning lamps, [and] sparks of fire leap out.
- World English Bible (WEB)
- Out of his mouth go burning torches. Sparks of fire leap out.
- American Standard Version (ASV)
- Out of his mouth go burning torches, And sparks of fire leap forth.
- Bible in Basic English (BBE)
- Out of his mouth go burning lights, and flames of fire are jumping up.
- Darby Translation (DBY)
- Out of his mouth go forth flames; sparks of fire leap out:
- Webster's Bible (WBS)
- Out of his mouth go burning lamps, [and] sparks of fire dart forth.
- Young's Literal Translation (YLT)
- Out of his mouth do flames go, sparks of fire escape.
Read in context
- 17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
- 18அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின்புருவங்களைப்போல் இருக்கிறது.
- 19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
- 20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
- 21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.