Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:33 in Tamil

பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.

Poomiyinmael atharku oppaanathu ondrumillai; athu nirppayamaayirukka undubannappattathu.

Download verse image

Job 41:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது.
Open Tamil Contemporary Version
பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல; அது பயமற்ற ஒரு விலங்கு.
Tamil Easy Reading Version
லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை. அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.

Job 41:33 in English

King James Version (KJV)
Upon earth there is not his like, who is made without fear.
World English Bible (WEB)
On earth there is not his equal, that is made without fear.
American Standard Version (ASV)
Upon earth there is not his like, That is made without fear.
Bible in Basic English (BBE)
On earth there is not another like him, who is made without fear.
Darby Translation (DBY)
Upon earth there is not his like, who is made without fear.
Webster's Bible (WBS)
Upon earth there is not his like, who is made without fear.
Young's Literal Translation (YLT)
There is not on the earth his like, That is made without terror.

Read in context

  1. 31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
  2. 32அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
  3. 33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
  4. 34அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம்ராஜாவாயிருக்கிறது என்றார்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.