Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:32 in Tamil

அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.

Athu thanakkup pinnaagap paathaiyaith thulangappannum; aazhamaanathu veluppaana naraiyaippol vilangum.

Download verse image

Job 41:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
Open Tamil Contemporary Version
அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்; அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
Tamil Easy Reading Version
லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும். அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.

Job 41:32 in English

King James Version (KJV)
He maketh a path to shine after him; [one] would think the deep [to be] hoary.
World English Bible (WEB)
He makes a path shine after him. One would think the deep had white hair.
American Standard Version (ASV)
He maketh a path to shine after him; One would think the deep to be hoary.
Bible in Basic English (BBE)
After him his way is shining, so that the deep seems white.
Darby Translation (DBY)
He maketh the path to shine after him: one would think the deep to be hoary.
Webster's Bible (WBS)
He maketh a path to shine after him; [one] would think the deep [to be] hoary.
Young's Literal Translation (YLT)
After him he causeth a path to shine, One thinketh the deep to be hoary.

Read in context

  1. 30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
  2. 31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
  3. 32அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
  4. 33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
  5. 34அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம்ராஜாவாயிருக்கிறது என்றார்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.