Job 41:31 in Tamil
அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
Athu aazhaththai ulaippaanaiyaippol pongappanni, kadalaith thailambolak kalakkividum.
Job 41:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
- Open Tamil Contemporary Version
- அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து, தைலம்போலக் கடலைக் கலக்குகிறது.
- Tamil Easy Reading Version
- கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது. பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
Job 41:31 in English
- King James Version (KJV)
- He maketh the deep to boil like a pot: he maketh the sea like a pot of ointment.
- World English Bible (WEB)
- He makes the deep to boil like a pot. He makes the sea like a pot of ointment.
- American Standard Version (ASV)
- He maketh the deep to boil like a pot: He maketh the sea like a pot of ointment.
- Bible in Basic English (BBE)
- The deep is boiling like a pot of spices, and the sea like a perfume-vessel.
- Darby Translation (DBY)
- He maketh the deep to boil like a pot; he maketh the sea like a pot of ointment;
- Webster's Bible (WBS)
- He maketh the deep to boil like a pot: he maketh the sea like a pot of ointment.
- Young's Literal Translation (YLT)
- He causeth to boil as a pot the deep, The sea he maketh as a pot of ointment.
Read in context
- 29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
- 30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
- 31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
- 32அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
- 33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.