Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:34 in Tamil

அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம்ராஜாவாயிருக்கிறது என்றார்.

Athu maettimaiyaanathaiyellaam arpamaay ennugirathu; athu agangaaramulla jeevangalukkellaamraajaavaayirukkirathu endraar.

Download verse image

Job 41:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.
Open Tamil Contemporary Version
அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது; பெருமைகொண்ட எல்லாவற்றுக்கும் மேலான அரசன் அதுவே.”
Tamil Easy Reading Version
கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும். அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன். கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார்.

Job 41:34 in English

King James Version (KJV)
He beholdeth all high [things:] he [is] a king over all the children of pride.
World English Bible (WEB)
He sees everything that is high. He is king over all the sons of pride.”
American Standard Version (ASV)
He beholdeth everything that is high: He is king over all the sons of pride.
Bible in Basic English (BBE)
Everything which is high goes in fear of him; he is king over all the sons of pride.
Darby Translation (DBY)
He beholdeth all high things; he is king over all the proud beasts.
Webster's Bible (WBS)
He beholdeth all high [things] : he [is] a king over all the children of pride.
Young's Literal Translation (YLT)
Every high thing he doth see, He [is] king over all sons of pride.

Read in context

  1. 32அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
  2. 33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
  3. 34அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம்ராஜாவாயிருக்கிறது என்றார்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.