Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:16 in Tamil

அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

Athin valathugaiyil theerkkaayusum, athin idathugaiyil selvamum kanamum irukkirathu.

Proverbs 3:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும்.

Proverbs 3:16 in English

King James Version (KJV)
Length of days [is] in her right hand; [and] in her left hand riches and honour.
World English Bible (WEB)
Length of days is in her right hand. In her left hand are riches and honor.
American Standard Version (ASV)
Length of days is in her right hand; In her left hand are riches and honor.
Bible in Basic English (BBE)
Long life is in her right hand, and in her left are wealth and honour.
Darby Translation (DBY)
Length of days is in her right hand; in her left hand riches and honour.
Webster's Bible (WBS)
Length of days [is] in her right hand; [and] in her left hand riches and honor.
Young's Literal Translation (YLT)
Length of days [is] in her right hand, In her left [are] wealth and honour.

Read in context

  1. 14அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
  2. 15முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
  3. 16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
  4. 17அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
  5. 18அது தன்னை அடைந்தவர்களுக்குஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.