Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:3 in Tamil

இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.

Ippothum purushanaippol idaigattikkol; naan unnaik kaedpaen; nee enakku uththaravu sollu.

Job 38:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்குப் பதில் சொல்
Open Tamil Contemporary Version
இப்பொழுது நீ ஒரு திடமனிதனாய் நில்; நான் உன்னிடம் கேள்வி கேட்கப்போகிறேன், நீ எனக்குப் பதில் சொல்லவேண்டும்.
Tamil Easy Reading Version
யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள் நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு.

Job 38:3 in English

King James Version (KJV)
Gird up now thy loins like a man; for I will demand of thee, and answer thou me.
World English Bible (WEB)
Brace yourself like a man, for I will question you, then you answer me!
American Standard Version (ASV)
Gird up now thy loins like a man; For I will demand of thee, and declare thou unto me.
Bible in Basic English (BBE)
Get your strength together like a man of war; I will put questions to you, and you will give me the answers.
Darby Translation (DBY)
Gird up now thy loins like a man; and I will demand of thee, and inform thou me.
Webster's Bible (WBS)
Gird up now thy loins like a man; for I will demand of thee, and answer thou me.
Young's Literal Translation (YLT)
Gird, I pray thee, as a man, thy loins, And I ask thee, and cause thou Me to know.

Read in context

  1. 1அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:
  2. 2அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
  3. 3இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
  4. 4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
  5. 5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.