Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:22 in Tamil

பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.

Paazhaakkuthalaiyum panjsaththaiyum paarththu nagaippeer; kaattumirugangalukkum payappadaamaliruppeer.

Download verse image

Job 5:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
Open Tamil Contemporary Version
அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
Tamil Easy Reading Version
அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய். காட்டு மிருகங்களைக் கண்டும் நீ அஞ்சமாட்டாய்.

Job 5:22 in English

King James Version (KJV)
At destruction and famine thou shalt laugh: neither shalt thou be afraid of the beasts of the earth.
World English Bible (WEB)
You will laugh at destruction and famine, neither will you be afraid of the animals of the earth.
American Standard Version (ASV)
At destruction and dearth thou shalt laugh; Neither shalt thou be afraid of the beasts of the earth.
Bible in Basic English (BBE)
You will make sport of destruction and need, and will have no fear of the beasts of the earth.
Darby Translation (DBY)
At destruction and famine thou shalt laugh, and of the beasts of the earth thou shalt not be afraid.
Webster's Bible (WBS)
At destruction and famine thou shalt laugh: neither shalt thou be afraid of the beasts of the earth.
Young's Literal Translation (YLT)
At destruction and at hunger thou mockest, And of the beast of the earth, Thou art not afraid.

Read in context

  1. 20பஞ்சகாலத்திலே அவர் உம்மைமரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
  2. 21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
  3. 22பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
  4. 23வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.
  5. 24உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.