Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:23 in Tamil

வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.

Veliyin kallugalodum umakku udanpadikkaiyirukkum; veliyin mirugangalum ummodae samaathaanamaayirukkum.

Download verse image

Job 5:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.
Tamil Easy Reading Version
உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும். காட்டு மிருகங்களும் கூட உன்னோடு சமாதானம் செய்துக்கொள்ளும்.

Job 5:23 in English

King James Version (KJV)
For thou shalt be in league with the stones of the field: and the beasts of the field shall be at peace with thee.
World English Bible (WEB)
For you will be allied with the stones of the field. The animals of the field will be at peace with you.
American Standard Version (ASV)
For thou shalt be in league with the stones of the field; And the beasts of the field shall be at peace with thee.
Bible in Basic English (BBE)
For you will be in agreement with the stones of the earth, and the beasts of the field will be at peace with you.
Darby Translation (DBY)
For thou shalt be in league with the stones of the field, and the beasts of the field shall be at peace with thee.
Webster's Bible (WBS)
For thou shalt be in league with the stones of the field: and the beasts of the field shall be at peace with thee.
Young's Literal Translation (YLT)
(For with sons of the field [is] thy covenant, And the beast of the field Hath been at peace with thee.)

Read in context

  1. 21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
  2. 22பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
  3. 23வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.
  4. 24உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
  5. 25உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.