Job 6:17 in Tamil
உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
Ushnangandavudanae urugi vatri, analpattavudanae thangal sthalaththil uruvazhinthubogindrana.
Job 6:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன.
- Open Tamil Contemporary Version
- ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி, வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன.
- Tamil Easy Reading Version
- உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது, நீரூற்றும் மறைந்துவிடுகிறது.
Job 6:17 in English
- King James Version (KJV)
- What time they wax warm, they vanish: when it is hot, they are consumed out of their place.
- World English Bible (WEB)
- In the dry season, they vanish. When it is hot, they are consumed out of their place.
- American Standard Version (ASV)
- What time they wax warm, they vanish; When it is hot, they are consumed out of their place.
- Bible in Basic English (BBE)
- Under the burning sun they are cut off, and come to nothing because of the heat.
- Darby Translation (DBY)
- At the time they diminish, they are dried up; when heat affecteth them, they vanish from their place:
- Webster's Bible (WBS)
- In the time when they become warm, they vanish: when it is hot, they are consumed out of their place.
- Young's Literal Translation (YLT)
- By the time they are warm they have been cut off, By its being hot they have been Extinguished from their place.
Read in context
- 15என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
- 16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
- 17உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
- 18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
- 19தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
Cross references
- Job 24:19 யோபு 24:19வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
- 1 Kings 17:1 1 இராஜாக்கள் 17:1கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.