Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:18 in Tamil

அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.

Avaigaludaiya vazhigalin pokkugal ingumangum piriyum; avaigal viruthaavilae paravi ondrum illaamarpogum.

Download verse image

Job 6:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும்.
Open Tamil Contemporary Version
வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி; பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன.
Tamil Easy Reading Version
வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து, காணாமல்போய்விடுகிறார்கள்.

Job 6:18 in English

King James Version (KJV)
The paths of their way are turned aside; they go to nothing, and perish.
World English Bible (WEB)
The caravans that travel beside them turn away. They go up into the waste, and perish.
American Standard Version (ASV)
The caravans [that travel] by the way of them turn aside; They go up into the waste, and perish.
Bible in Basic English (BBE)
The camel-trains go out of their way; they go up into the waste and come to destruction.
Darby Translation (DBY)
They wind about in the paths of their course, they go off into the waste and perish.
Webster's Bible (WBS)
The paths of their way are turned aside; they go to nothing, and perish.
Young's Literal Translation (YLT)
Turn aside do the paths of their way, They ascend into emptiness, and are lost.

Read in context

  1. 16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
  2. 17உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
  3. 18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
  4. 19தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து,
  5. 20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும்வந்து கலங்கிப்போகிறார்கள்.
Read all of Job 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.