Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:15 in Tamil

என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.

En sagotharar kaattaarubolamosambannugiraarkal; aarugalin vellaththaippolak kadanthubogiraarkal.

Download verse image

Job 6:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
Open Tamil Contemporary Version
ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும் பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது. சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள்.

Job 6:15 in English

King James Version (KJV)
My brethren have dealt deceitfully as a brook, [and] as the stream of brooks they pass away;
World English Bible (WEB)
My brothers have dealt deceitfully as a brook, as the channel of brooks that pass away;
American Standard Version (ASV)
My brethren have dealt deceitfully as a brook, As the channel of brooks that pass away;
Bible in Basic English (BBE)
My friends have been false like a stream, like streams in the valleys which come to an end:
Darby Translation (DBY)
My brethren have dealt deceitfully as a stream, as the channel of streams which pass away,
Webster's Bible (WBS)
My brethren have dealt deceitfully as a brook, [and] as the stream of brooks they pass away;
Young's Literal Translation (YLT)
My brethren have deceived as a brook, As a stream of brooks they pass away.

Read in context

  1. 13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னை விட்டுநீங்கிற்றே.
  2. 14உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப்பயப்படாதே போகிறான்.
  3. 15என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
  4. 16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
  5. 17உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
Read all of Job 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.