Proverbs 17:20 in Tamil
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டுநாவுள்ளவன் தீமையில் விழுவான்.
Maarubaadaana iruthayamullavan nanmaiyaik kandadaivathillai; purattunaavullavan theemaiyil vizhuvaan.
Proverbs 17:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
- Open Tamil Contemporary Version
- தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள்.
- Tamil Easy Reading Version
- தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான்.
Proverbs 17:20 in English
- King James Version (KJV)
- He that hath a froward heart findeth no good: and he that hath a perverse tongue falleth into mischief.
- World English Bible (WEB)
- One who has a perverse heart doesn’t find prosperity, and one who has a deceitful tongue falls into trouble.
- American Standard Version (ASV)
- He that hath a wayward heart findeth no good; And he that hath a perverse tongue falleth into mischief.
- Bible in Basic English (BBE)
- Nothing good comes to him whose heart is fixed on evil purposes: and he who has an evil tongue will come to trouble.
- Darby Translation (DBY)
- He that hath a perverse heart findeth no good; and he that shifteth about with his tongue falleth into evil.
- Webster's Bible (WBS)
- He that hath a froward heart findeth no good: and he that hath a perverse tongue falleth into mischief.
- Young's Literal Translation (YLT)
- The perverse of heart findeth not good, And the turned in his tongue falleth into evil.
Read in context
- 18புத்தியீனன் தன் சிநேகிதனுக்குமுன்பாகக் கையடித்துக்கொடுத்துப்பிணைப்படுகிறான்.
- 19வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
- 20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டுநாவுள்ளவன் தீமையில் விழுவான்.
- 21மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
- 22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
Cross references
- James 3:6–8 யாக்கோபு 3:6–8நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும்ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம்மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும்கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
- Proverbs 10:31 நீதிமொழிகள் 10:31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.
- Proverbs 18:6–7 நீதிமொழிகள் 18:6–7மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும். மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
- Ecclesiastes 10:12 பிரசங்கி 10:12ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
- Proverbs 10:10 நீதிமொழிகள் 10:10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
- Psalm 18:26 சங்கீதம் 18:26புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
- Proverbs 8:13 நீதிமொழிகள் 8:13தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
- Proverbs 6:12–15 நீதிமொழிகள் 6:12–15பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான். அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப்பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
- Proverbs 3:32 நீதிமொழிகள் 3:32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
- Proverbs 10:14 நீதிமொழிகள் 10:14ஞானவான்கள் அறிவைச் சேர்த்து வைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.