Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:18 in Tamil

பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல்தூரத்திலிருந்தது.

Peththaaniyaa oor erusalaemukkus sameebamaay aerakkuraiya irandumailthooraththilirunthathu.

Download verse image

John 11:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
Open Tamil Contemporary Version
பெத்தானியா எருசலேமில் இருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது.
Tamil Easy Reading Version
எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது.

John 11:18 in English

King James Version (KJV)
Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off:
World English Bible (WEB)
Now Bethany was near Jerusalem, about fifteen stadia away.
American Standard Version (ASV)
Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off;
Bible in Basic English (BBE)
Now Bethany was near to Jerusalem, about two miles away;
Darby Translation (DBY)
Now Bethany was near Jerusalem, about fifteen stadia off,
Webster's Bible (WBS)
(Now Bethany was nigh to Jerusalem, about fifteen furlongs distant.)
Young's Literal Translation (YLT)
And Bethany was nigh to Jerusalem, about fifteen furlongs off,

Read in context

  1. 16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
  2. 17இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
  3. 18பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல்தூரத்திலிருந்தது.
  4. 19யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
  5. 20இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.