Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 17:13 in Tamil

அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

Appozhuthu meegaa: enakku aasaariyanaaga oru laeviyan agappattabadiyinaal, karththar enakku nanmaiseyvaar endru ippozhuthu arinthirukkiraen endraan.

Download verse image

Judges 17:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
Open Tamil Contemporary Version
மீகா தனக்குள்ளே, “ஒரு லேவியன் எனது பூசாரியாக வந்திருக்கின்றபடியால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்பதை நான் அறிகிறேன்” என்று சொல்லிக்கொண்டான்.
Tamil Easy Reading Version
மீகா, “கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்பதை இப்போது அறிகிறேன். நான் இதை அறிவேன். ஏனென்றால், ஒரு லேவியன் ஆசாரியனாக இருக்கிறான்” என்றான்.

Judges 17:13 in English

King James Version (KJV)
Then said Micah, Now know I that the LORD will do me good, seeing I have a Levite to [my] priest.
World English Bible (WEB)
Then Micah said, “Now I know that the LORD will do good to me, since I have a Levite as my priest.”
American Standard Version (ASV)
Then said Micah, Now know I that Jehovah will do me good, seeing I have a Levite to my priest.
Bible in Basic English (BBE)
Then Micah said, Now I am certain that the Lord will do me good, seeing that the Levite has become my priest.
Darby Translation (DBY)
Then said Micah, Now I know that Jehovah will do me good, because I have the Levite for priest.
Webster's Bible (WBS)
Then said Micah, Now I know that the LORD will do me good, seeing I have a Levite for [my] priest.
Young's Literal Translation (YLT)
and Micah saith, 'Now I have known that Jehovah doth good to me, for the Levite hath been to me for a priest.'

Read in context

  1. 11அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான்.
  2. 12மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டை பண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.
  3. 13அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
Read all of Judges 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.