Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:17 in Tamil

என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

En aaththumaavais samaathaanaththukkuth thooramaakkinaar; sugaththai maranthaen.

Download verse image

Lamentations 3:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
Open Tamil Contemporary Version
நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன்.
Tamil Easy Reading Version
நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.

Lamentations 3:17 in English

King James Version (KJV)
And thou hast removed my soul far off from peace: I forgat prosperity.
World English Bible (WEB)
You have removed my soul far away from peace. I forgot prosperity.
American Standard Version (ASV)
And thou hast removed my soul far off from peace; I forgat prosperity.
Bible in Basic English (BBE)
My soul is sent far away from peace, I have no more memory of good.
Darby Translation (DBY)
And thou hast removed my soul far off from peace: I have forgotten prosperity.
Webster's Bible (WBS)
And thou hast removed my soul far off from peace: I forgat prosperity.
Young's Literal Translation (YLT)
And Thou castest off from peace my soul, I have forgotten prosperity.

Read in context

  1. 15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
  2. 16அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
  3. 17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
  4. 18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
  5. 19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.