Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:18 in Tamil

என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

En pelanum naan karththarukkuk kaaththiruntha nambikkaiyum azhinthuboyitru endraen.

Download verse image

Lamentations 3:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
Open Tamil Contemporary Version
ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.”
Tamil Easy Reading Version
நான் எனக்குள் “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்” என்றேன்.

Lamentations 3:18 in English

King James Version (KJV)
And I said, My strength and my hope is perished from the LORD:
World English Bible (WEB)
I said, “My strength has perished, along with my expectation from the LORD.”
American Standard Version (ASV)
And I said, My strength is perished, and mine expectation from Jehovah.
Bible in Basic English (BBE)
And I said, My strength is cut off, and my hope from the Lord.
Darby Translation (DBY)
And I said, My strength is perished, and my hope in Jehovah.
Webster's Bible (WBS)
And I said, My strength and my hope hath perished from the LORD:
Young's Literal Translation (YLT)
And I say, Perished hath my strength and my hope from Jehovah.

Read in context

  1. 16அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
  2. 17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
  3. 18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
  4. 19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
  5. 20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.