Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:16 in Tamil

அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

Avar parukkaikkarkalaal en parkalai norukki, ennais saambalil puralappanninaar.

Download verse image

Lamentations 3:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
Open Tamil Contemporary Version
அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.

Lamentations 3:16 in English

King James Version (KJV)
He hath also broken my teeth with gravel stones, he hath covered me with ashes.
World English Bible (WEB)
He has also broken my teeth with gravel. He has covered me with ashes.
American Standard Version (ASV)
He hath also broken my teeth with gravel stones; he hath covered me with ashes.
Bible in Basic English (BBE)
By him my teeth have been broken with crushed stones, and I am bent low in the dust.
Darby Translation (DBY)
He hath also broken my teeth with gravel stones, he hath covered me with ashes.
Webster's Bible (WBS)
He hath also broken my teeth with gravel stones, he hath covered me with ashes.
Young's Literal Translation (YLT)
And He breaketh with gravel my teeth, He hath covered me with ashes.

Read in context

  1. 14நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
  2. 15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
  3. 16அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.
  4. 17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
  5. 18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.