Lamentations 3:20 in Tamil
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
En aaththumaa avaigalai ninaiththu ninaiththu enakkul murinthubogirathu.
Lamentations 3:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
- Open Tamil Contemporary Version
- நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று.
- Tamil Easy Reading Version
- நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
Lamentations 3:20 in English
- King James Version (KJV)
- My soul hath [them] still in remembrance, and is humbled in me.
- World English Bible (WEB)
- My soul still remembers them, and is bowed down within me.
- American Standard Version (ASV)
- My soul hath them still in remembrance, and is bowed down within me.
- Bible in Basic English (BBE)
- My soul still keeps the memory of them; and is bent down in me.
- Darby Translation (DBY)
- My soul hath [them] constantly in remembrance, and is humbled in me.
- Webster's Bible (WBS)
- My soul hath [them] still in remembrance, and is humbled in me.
- Young's Literal Translation (YLT)
- Remember well, and bow down doth my soul in me.
Read in context
- 18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
- 19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
- 20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
- 21இதை என் மனதிலே வைத்து, நம் பிக்கைகொண்டிருப்பேன்.
- 22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
Cross references
- Psalm 42:11 சங்கீதம் 42:11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
- Psalm 42:5–6 சங்கீதம் 42:5–6என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
- Psalm 43:5 சங்கீதம் 43:5என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். (கோராகின் புத்திரரில் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.)
- Job 21:6 யோபு 21:6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
- Psalm 44:25 சங்கீதம் 44:25எங்கள் ஆத்துமா புழுதிமட்டும்தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
- Psalm 146:8 சங்கீதம் 146:8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக்கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.