Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:62 in Tamil

எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

Enakku virothamaay ezhumbinavarkalin vaaymozhigalaiyum, avarkal naalmuzhuthum enakku virothamaay yosikkum yosanaigalaiyum kaetteer.

Download verse image

Lamentations 3:62 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
Open Tamil Contemporary Version
அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.

Lamentations 3:62 in English

King James Version (KJV)
The lips of those that rose up against me, and their device against me all the day.
World English Bible (WEB)
the lips of those that rose up against me, and their plots against me all day long.
American Standard Version (ASV)
The lips of those that rose up against me, and their device against me all the day.
Bible in Basic English (BBE)
The lips of those who came up against me, and their thoughts against me all the day.
Darby Translation (DBY)
the lips of those that rise up against me and their meditation against me all the day.
Webster's Bible (WBS)
The lips of those that rose up against me, and their device against me all the day.
Young's Literal Translation (YLT)
The lips of my withstanders, Even their meditation against me all the day.

Read in context

  1. 60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
  2. 61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
  3. 62எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
  4. 63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
  5. 64கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்தகிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.