Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 15:20 in Tamil

அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

Aval vilakkalaayirukkaiyil, ethinmael paduththukkollugiraalo ethinmael udkaarugiraalo athellaam theettaayirukkum.

Download verse image

Leviticus 15:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
“ ‘அந்நாட்களில் அவள் படுக்கின்ற படுக்கையும், அவள் உட்காரும் இடமும் அசுத்தமுள்ளதாயிருக்கும்.
Tamil Easy Reading Version
அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும்.

Leviticus 15:20 in English

King James Version (KJV)
And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean.
World English Bible (WEB)
“‘Everything that she lies on in her impurity shall be unclean. Everything also that she sits on shall be unclean.
American Standard Version (ASV)
And everything that she lieth upon in her impurity shall be unclean: everything also that she sitteth upon shall be unclean.
Bible in Basic English (BBE)
And everything on which she has been resting, while she is kept separate, will be unclean, and everything on which she has been seated will be unclean.
Darby Translation (DBY)
And everything that she lieth upon in her separation shall be unclean; and everything that she sitteth upon shall be unclean.
Webster's Bible (WBS)
And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean.
Young's Literal Translation (YLT)
'And anything on which she lieth in her separation is unclean, and anything on which she sitteth is unclean;

Read in context

  1. 18இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
  2. 19சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பாரனாக.
  3. 20அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
  4. 21அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
  5. 22அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Read all of Leviticus 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.