Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 12:59 in Tamil

நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Nee kadaisikkaasaik koduththuth theerkkumattum, avvidaththilirunthu purappadamaattaay endru unakkus sollugiraen endraar.

Download verse image

Luke 12:59 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Open Tamil Contemporary Version
உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
Tamil Easy Reading Version
அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.

Luke 12:59 in English

King James Version (KJV)
I tell thee, thou shalt not depart thence, till thou hast paid the very last mite.
World English Bible (WEB)
I tell you, you will by no means get out of there until you have paid the very last penny.”
American Standard Version (ASV)
I say unto thee, Thou shalt by no means come out thence, till thou have paid the very last mite.
Bible in Basic English (BBE)
I say to you, You will not come out of it till you have made payment to the very last farthing.
Darby Translation (DBY)
I say unto thee, Thou shalt in no wise come out thence until thou hast paid the very last mite.
Webster's Bible (WBS)
I tell thee, thou shalt not depart thence, till thou hast paid the very last mite.
Young's Literal Translation (YLT)
I say to thee, thou mayest not come forth thence till even the last mite thou mayest give back.'

Read in context

  1. 57நியாயம் இன்னதென்று நீங்களேதீர்மானியாமலிருக்கிறதென்ன?
  2. 58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
  3. 59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Read all of Luke 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.