Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 1:35 in Tamil

அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

Avar athigaalaiyil, iruttodae ezhunthu purappattu, vanaantharamaana oridaththirkkuppoy, angae jebambanninaar.

Mark 1:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
Open Tamil Contemporary Version
விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

Mark 1:35 in English

King James Version (KJV)
And in the morning, rising up a great while before day, he went out, and departed into a solitary place, and there prayed.
World English Bible (WEB)
Early in the morning, while it was still dark, he rose up and went out, and departed into a deserted place, and prayed there.
American Standard Version (ASV)
And in the morning, a great while before day, he rose up and went out, and departed into a desert place, and there prayed.
Bible in Basic English (BBE)
And in the morning, a long time before daylight, he got up and went out to a quiet place, and there he gave himself up to prayer.
Darby Translation (DBY)
And rising in the morning long before day, he went out and went away into a desert place, and there prayed.
Webster's Bible (WBS)
And in the morning, rising a great while before day, he went out and departed into a solitary place, and there prayed.
Young's Literal Translation (YLT)
And very early, it being yet night, having risen, he went forth, and went away to a desert place, and was there praying;

Read in context

  1. 33பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
  2. 34பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
  3. 35அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
  4. 36சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
  5. 37அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
Read all of Mark 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.