Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 5:3 in Tamil

கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

Karththaavae, kaalaiyilae en saththaththaik kaettaruluveer; kaalaiyilae umakku naerae vanthu aayaththamaagi, kaaththiruppaen.

Download verse image

Psalm 5:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன். உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.

Psalm 5:3 in English

King James Version (KJV)
My voice shalt thou hear in the morning, O LORD; in the morning will I direct [my prayer] unto thee, and will look up.
World English Bible (WEB)
LORD, in the morning you will hear my voice. In the morning I will lay my requests before you, and will watch expectantly.
American Standard Version (ASV)
O Jehovah, in the morning shalt thou hear my voice; In the morning will I order [my prayer] unto thee, and will keep watch.
Bible in Basic English (BBE)
My voice will come to you in the morning, O Lord; in the morning will I send my prayer to you, and keep watch.
Darby Translation (DBY)
Jehovah, in the morning shalt thou hear my voice; in the morning will I address myself to thee, and will look up.
Webster's Bible (WBS)
My voice shalt thou hear in the morning, O LORD; in the morning will I direct [my prayer] to thee, and will look up.
Young's Literal Translation (YLT)
Jehovah, [at] morning Thou hearest my voice, [At] morning I set in array for Thee, And I look out.

Read in context

  1. 1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
  2. 2நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
  3. 3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
  4. 4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
  5. 5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
Read all of Psalm 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.