Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 130:4 in Tamil

உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

Umakkup payappadumbadikku ummidaththil mannippu undu.

Download verse image

Psalm 130:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
Open Tamil Contemporary Version
ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும். அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.

Psalm 130:4 in English

King James Version (KJV)
But [there is] forgiveness with thee, that thou mayest be feared.
World English Bible (WEB)
But there is forgiveness with you, therefore you are feared.
American Standard Version (ASV)
But there is forgiveness with thee, That thou mayest be feared.
Bible in Basic English (BBE)
But there is forgiveness with you, so that you may be feared.
Darby Translation (DBY)
But there is forgiveness with thee, that thou mayest be feared.
Webster's Bible (WBS)
But [there is] forgiveness with thee, that thou mayest be feared.
Young's Literal Translation (YLT)
But with Thee [is] forgiveness, that Thou mayest be feared.

Read in context

  1. 2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
  2. 3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
  3. 4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
  4. 5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
  5. 6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
Read all of Psalm 130

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.