Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 15:37 in Tamil

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.

Ellaarum saappittuth thirupthiyadainthaarkal; meethiyaana thunikkaigalai aezhu koodainiraiya eduththaarkal.

Download verse image

Matthew 15:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள்.

Matthew 15:37 in English

King James Version (KJV)
And they did all eat, and were filled: and they took up of the broken [meat] that was left seven baskets full.
World English Bible (WEB)
They all ate and were filled. They took up seven baskets full of the broken pieces that were left over.
American Standard Version (ASV)
And they all ate, and were filled: and they took up that which remained over of the broken pieces, seven baskets full.
Bible in Basic English (BBE)
And they all took food, and had enough; and they took up of the broken bits, seven baskets full.
Darby Translation (DBY)
And all ate and were filled; and they took up what was over and above of the fragments seven baskets full;
Webster's Bible (WBS)
And they all ate and were filled: and they took up of the fragments that were left seven baskets full.
Young's Literal Translation (YLT)
And they did all eat, and were filled, and they took up what was over of the broken pieces seven baskets full,

Read in context

  1. 35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
  2. 36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
  3. 37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
  4. 38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
  5. 39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.
Read all of Matthew 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.