Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:14 in Tamil

இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.

Ivaigalae simiyoniyarin kudumbangal; avarkal irubaththeeraayiraththu irunoorubaer.

Download verse image

Numbers 26:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் 22,200 பேர்.
Open Tamil Contemporary Version
சிமியோனின் வம்சங்கள் இவையே. 22,200 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர்.

Numbers 26:14 in English

King James Version (KJV)
These [are] the families of the Simeonites, twenty and two thousand and two hundred.
World English Bible (WEB)
These are the families of the Simeonites, twenty-two thousand two hundred.
American Standard Version (ASV)
These are the families of the Simeonites, twenty and two thousand and two hundred.
Bible in Basic English (BBE)
These are the families of the Simeonites, twenty-two thousand, two hundred.
Darby Translation (DBY)
These are the families of the Simeonites, twenty-two thousand two hundred.
Webster's Bible (WBS)
These [are] the families of the Simeonites, twenty and two thousand and two hundred.
Young's Literal Translation (YLT)
These [are] families of the Simeonite, two and twenty thousand and two hundred.

Read in context

  1. 12சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியானநேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின்குடும்பமும்,
  2. 13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே.
  3. 14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
  4. 15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,
  5. 16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.