Numbers 26:13 in Tamil
சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே.
Saeraagin santhathiyaana saeraagiyarin kudumbamum, savulin santhathiyaanasavuliyarin kudumbamumae.
Numbers 26:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேராகின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியர்களின் குடும்பமுமே.
- Open Tamil Contemporary Version
- சேராகின் மூலமாக சேராகிய வம்சமும், சாவூலின் மூலமாக சாவூலிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- சேராகியர் குடும்பத்தின் தந்தையான சேராகி, சவுலியர் குடும்பத்தின் தந்தையான சவுல்.
Numbers 26:13 in English
- King James Version (KJV)
- Of Zerah, the family of the Zarhites: of Shaul, the family of the Shaulites.
- World English Bible (WEB)
- of Zerah, the family of the Zerahites; of Shaul, the family of the Shaulites.
- American Standard Version (ASV)
- of Zerah, the family of the Zerahites; of Shaul, the family of the Shaulites.
- Bible in Basic English (BBE)
- Of Zerah, the family of the Zerahites: of Shaul, the family of the Shaulites.
- Darby Translation (DBY)
- of Zerah, the family of the Zarhites; of Saul, the family of the Saulites.
- Webster's Bible (WBS)
- Of Zerah, the family of the Zarhites: of Shaul, the family of the Shaulites.
- Young's Literal Translation (YLT)
- of Zerah the family of the Zarhite; of Shaul the family of the Shaulite.
Read in context
- 11கோராகின் குமாரரோ சாகவில்லை.
- 12சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியானநேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின்குடும்பமும்,
- 13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே.
- 14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
- 15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.