Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:23 in Tamil

தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

Theevinaiseyvathu moodanukku vilaiyaattu; puththimaanukko njaanam undu.

Proverbs 10:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
Open Tamil Contemporary Version
தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது; ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது.
Tamil Easy Reading Version
அறிவில்லாதவர்களோ தவறு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அறிவுள்ளவனோ ஞானத்தால் மகிழ்ச்சி அடைகிறான்.

Proverbs 10:23 in English

King James Version (KJV)
[It is] as sport to a fool to do mischief: but a man of understanding hath wisdom.
World English Bible (WEB)
It is a fool’s pleasure to do wickedness, but wisdom is a man of understanding’s pleasure.
American Standard Version (ASV)
It is as sport to a fool to do wickedness; And [so is] wisdom to a man of understanding.
Bible in Basic English (BBE)
It is sport to the foolish man to do evil, but the man of good sense takes delight in wisdom.
Darby Translation (DBY)
It is as sport to a foolish [man] to do wickedness; but a man of understanding hath wisdom.
Webster's Bible (WBS)
[It is] as sport to a fool to do mischief: but a man of understanding hath wisdom.
Young's Literal Translation (YLT)
To execute inventions [is] as play to a fool, And wisdom to a man of understanding.

Read in context

  1. 21நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
  2. 22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
  3. 23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
  4. 24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
  5. 25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.