Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:21 in Tamil

மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.

Moodaththanam puththiyeenanukkus santhosham; puththimaano than nadakkaiyais semmaippaduththugiraan.

Proverbs 15:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
Open Tamil Contemporary Version
புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள்.
Tamil Easy Reading Version
முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.

Proverbs 15:21 in English

King James Version (KJV)
Folly [is] joy to [him that is] destitute of wisdom: but a man of understanding walketh uprightly.
World English Bible (WEB)
Folly is joy to one who is void of wisdom, but a man of understanding keeps his way straight.
American Standard Version (ASV)
Folly is joy to him that is void of wisdom; But a man of understanding maketh straight his going.
Bible in Basic English (BBE)
Foolish behaviour is joy to the unwise; but a man of good sense makes his way straight.
Darby Translation (DBY)
Folly is joy to him that is void of sense; but a man of understanding regulateth his walk.
Webster's Bible (WBS)
Folly [is] joy to [him that is] destitute of wisdom: but a man of understanding walketh uprightly.
Young's Literal Translation (YLT)
Folly is joy to one lacking heart, And a man of intelligence directeth [his] going.

Read in context

  1. 19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
  2. 20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
  3. 21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
  4. 22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
  5. 23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.