Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:18 in Tamil

கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,

Kolligalaiyum ambugalaiyum saavukkaethuvaanavaigalaiyum erigira paiththiyakkaaran eppadiyirukkiraano,

Proverbs 26:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
Open Tamil Contemporary Version
தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே,
Tamil Easy Reading Version
ஒருவன் தந்திரமாக இன்னொருவனை வஞ்சித்துவிட்டு பிறகு வேடிக்கைக்காகச் செய்தேன் என்று கூறுவது தவறு. இது ஒரு பைத்தியகாரன் காற்றில் அம்பை எய்து யாரையாவது எதிர்பாராதவிதமாகக் கொன்று போடும் விபத்தைப் போன்றது.

Proverbs 26:18 in English

King James Version (KJV)
As a mad [man] who casteth firebrands, arrows, and death,
World English Bible (WEB)
Like a madman who shoots torches, arrows, and death,
American Standard Version (ASV)
As a madman who casteth firebrands, Arrows, and death,
Bible in Basic English (BBE)
As one who is off his head sends about flaming sticks and arrows of death,
Darby Translation (DBY)
As a madman who casteth firebrands, arrows, and death,
Webster's Bible (WBS)
As a mad [man] who casteth fire-brands, arrows, and death,
Young's Literal Translation (YLT)
As [one] pretending to be feeble, Who is casting sparks, arrows, and death,

Read in context

  1. 16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
  2. 17வழியே போகையில் தனக்கடாதவழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
  3. 18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
  4. 19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
  5. 20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.