Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:30 in Tamil

நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

Neethimaan endrum asaikkappaduvathillai; thunmaarkkar poomiyil vasippathillai.

Download verse image

Proverbs 10:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
Open Tamil Contemporary Version
நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார்.

Proverbs 10:30 in English

King James Version (KJV)
The righteous shall never be removed: but the wicked shall not inhabit the earth.
World English Bible (WEB)
The righteous will never be removed, but the wicked will not dwell in the land.
American Standard Version (ASV)
The righteous shall never be removed; But the wicked shall not dwell in the land.
Bible in Basic English (BBE)
The upright man will never be moved, but evil-doers will not have a safe resting-place in the land.
Darby Translation (DBY)
The righteous [man] shall never be moved; but the wicked shall not inhabit the land.
Webster's Bible (WBS)
The righteous shall never be removed: but the wicked shall not inhabit the earth.
Young's Literal Translation (YLT)
The righteous to the age is not moved, And the wicked inhabit not the earth.

Read in context

  1. 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
  2. 29கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
  3. 30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.
  4. 31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.
  5. 32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும், துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.