Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 10:5 in Tamil

கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

Kodaigaalaththil saerkkiravan puththiyulla magan; aruppukkaalaththil thoongugiravano ilachaiyai undaakkugira magan.

Download verse image

Proverbs 10:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
Open Tamil Contemporary Version
கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்; ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன்.
Tamil Easy Reading Version
சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.

Proverbs 10:5 in English

King James Version (KJV)
He that gathereth in summer [is] a wise son: [but] he that sleepeth in harvest [is] a son that causeth shame.
World English Bible (WEB)
He who gathers in summer is a wise son, but he who sleeps during the harvest is a son who causes shame.
American Standard Version (ASV)
He that gathereth in summer is a wise son; [But] he that sleepeth in harvest is a son that causeth shame.
Bible in Basic English (BBE)
He who in summer gets together his store is a son who does wisely; but he who takes his rest when the grain is being cut is a son causing shame.
Darby Translation (DBY)
He that gathereth in summer is a wise son; he that sleepeth in harvest is a son that causeth shame.
Webster's Bible (WBS)
He that gathereth in summer [is] a wise son: [but] he that sleepeth in harvest [is] a son that causeth shame.
Young's Literal Translation (YLT)
Whoso is gathering in summer [is] a wise son, Whoso is sleeping in harvest [is] a son causing shame.

Read in context

  1. 3கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
  2. 4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
  3. 5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
  4. 6நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
  5. 7நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.
Read all of Proverbs 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.