Proverbs 6:8 in Tamil
கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
Kodaigaalaththil thanakku aagaaraththais sambaathiththu, aruppukkaalaththil thanakkuth thaaniyaththais saerththuvaikkum.
Proverbs 6:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
- Open Tamil Contemporary Version
- அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது.
- Tamil Easy Reading Version
- ஆனால் அது கோடைக் காலத்தில் தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்துக்கொள்ளும். தன் உணவை அது பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு அதனிடத்தில் உணவு உள்ளது.
Proverbs 6:8 in English
- King James Version (KJV)
- Provideth her meat in the summer, [and] gathereth her food in the harvest.
- World English Bible (WEB)
- provides her bread in the summer, and gathers her food in the harvest.
- American Standard Version (ASV)
- Provideth her bread in the summer, And gathereth her food in the harvest.
- Bible in Basic English (BBE)
- She gets her meat in the summer, storing up food at the time of the grain-cutting.
- Darby Translation (DBY)
- provideth her bread in the summer, [and] gathereth her food in the harvest.
- Webster's Bible (WBS)
- Provideth her provisions in the summer, [and] gathereth her food in the harvest.
- Young's Literal Translation (YLT)
- She doth prepare in summer her bread, She hath gathered in harvest her food.
Read in context
- 6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
- 7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
- 8கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
- 9சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம்படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
- 10இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
Cross references
- Proverbs 10:5 நீதிமொழிகள் 10:5கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
- 1 Timothy 6:19 1 தீமோத்தேயு 6:19நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும் படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
- Proverbs 30:25 நீதிமொழிகள் 30:25அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.