Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:22 in Tamil

மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

Mathigaedaay nadakkira azhagulla sthiree, pandriyin mookkilulla pon mookkuththikkus samaanam.

Download verse image

Proverbs 11:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
Open Tamil Contemporary Version
புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது.
Tamil Easy Reading Version
அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.

Proverbs 11:22 in English

King James Version (KJV)
[As] a jewel of gold in a swine’s snout, [so is] a fair woman which is without discretion.
World English Bible (WEB)
Like a gold ring in a pig’s snout, is a beautiful woman who lacks discretion.
American Standard Version (ASV)
[As] a ring of gold in a swine’s snout, [So is] a fair woman that is without discretion.
Bible in Basic English (BBE)
Like a ring of gold in the nose of a pig, is a beautiful woman who has no sense.
Darby Translation (DBY)
A fair woman who is without discretion, is [as] a gold ring in a swine's snout.
Webster's Bible (WBS)
[As] a jewel of gold in a swine's snout, [so is] a fair woman who is without discretion.
Young's Literal Translation (YLT)
A ring of gold in the nose of a sow — A fair woman and stubborn of behaviour.

Read in context

  1. 20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.
  2. 21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
  3. 22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
  4. 23நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.
  5. 24வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.