Proverbs 12:16 in Tamil
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
Moodanudaiya kobam seekkiraththil velippadum; ilachaiyai moodugiravano vivaegi.
Proverbs 12:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
- Open Tamil Contemporary Version
- மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான்.
Proverbs 12:16 in English
- King James Version (KJV)
- A fool’s wrath is presently known: but a prudent [man] covereth shame.
- World English Bible (WEB)
- A fool shows his annoyance the same day, but one who overlooks an insult is prudent.
- American Standard Version (ASV)
- A fool’s vexation is presently known; But a prudent man concealeth shame.
- Bible in Basic English (BBE)
- A foolish man lets his trouble be openly seen, but a sharp man keeps shame secret.
- Darby Translation (DBY)
- The vexation of the fool is presently known; but a prudent [man] covereth shame.
- Webster's Bible (WBS)
- A fool's wrath is presently known: but a prudent [man] covereth shame.
- Young's Literal Translation (YLT)
- The fool — in a day is his anger known, And the prudent is covering shame.
Read in context
- 14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
- 15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
- 16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
- 17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
- 18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
Cross references
- Proverbs 29:11 நீதிமொழிகள் 29:11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
- James 1:19 யாக்கோபு 1:19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
- Proverbs 10:12 நீதிமொழிகள் 10:12பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
- Proverbs 17:9 நீதிமொழிகள் 17:9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைநாடுகிறான்; கேட்டதைச்சொல்லுகிறவன்பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
- Proverbs 25:28 நீதிமொழிகள் 25:28தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
- Proverbs 14:33 நீதிமொழிகள் 14:33புத்திமானுடைய இருதயத்தில்ஞானம் தங்கும்: மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
- Proverbs 16:22 நீதிமொழிகள் 16:22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
- 1 Kings 19:1–2 1 இராஜாக்கள் 19:1–2எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.