Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:33 in Tamil

புத்திமானுடைய இருதயத்தில்ஞானம் தங்கும்: மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

Puththimaanudaiya iruthayaththilnjaanam thangum: mathiyeenaridaththil ullatho velippadum.

Download verse image

Proverbs 14:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Open Tamil Contemporary Version
பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப் பற்றிக் கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.

Proverbs 14:33 in English

King James Version (KJV)
Wisdom resteth in the heart of him that hath understanding: but [that which is] in the midst of fools is made known.
World English Bible (WEB)
Wisdom rests in the heart of one who has understanding, and is even made known in the inward part of fools.
American Standard Version (ASV)
Wisdom resteth in the heart of him that hath understanding; But [that which is] in the inward part of fools is made known.
Bible in Basic English (BBE)
Wisdom has her resting-place in the mind of the wise, but she is not seen among the foolish.
Darby Translation (DBY)
Wisdom resteth in the heart of the intelligent [man]; but that which is in the foolish maketh itself known.
Webster's Bible (WBS)
Wisdom resteth in the heart of him that hath understanding: but [that which is] in the midst of fools is made known.
Young's Literal Translation (YLT)
In the heart of the intelligent wisdom doth rest. And in the midst of fools it is known.

Read in context

  1. 31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
  2. 32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
  3. 33புத்திமானுடைய இருதயத்தில்ஞானம் தங்கும்: மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
  4. 34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
  5. 35ராஜாவின் தயை விவேகமுள்ளபணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன்மேலிருக்கும்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.