Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:15 in Tamil

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

Mathiyeenanudaiya vazhi avan paarvaikkus semmaiyaayirukkum; aalosanaikkus sevigodukkiravano njaanamullavan.

Proverbs 12:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
Open Tamil Contemporary Version
மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.

Proverbs 12:15 in English

King James Version (KJV)
The way of a fool [is] right in his own eyes: but he that hearkeneth unto counsel [is] wise.
World English Bible (WEB)
The way of a fool is right in his own eyes, but he who is wise listens to counsel.
American Standard Version (ASV)
The way of a fool is right in his own eyes; But he that is wise hearkeneth unto counsel.
Bible in Basic English (BBE)
The way of the foolish man seems right to him? but the wise man gives ear to suggestions.
Darby Translation (DBY)
The way of a fool is right in his own eyes; but he that is wise hearkeneth unto counsel.
Webster's Bible (WBS)
The way of a fool [is] right in his own eyes: but he that hearkeneth to counsel [is] wise.
Young's Literal Translation (YLT)
The way of a fool [is] right in his own eyes, And whoso is hearkening to counsel [is] wise.

Read in context

  1. 13துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோநெருக்கத்தினின்று நீங்குவான்.
  2. 14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
  3. 15மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
  4. 16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
  5. 17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.