Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:22 in Tamil

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

Poy uthadugal karththarukku aruvaruppaanavaigal; unmaiyaay nadakkiravarkalo avarukkup piriyam.

Download verse image

Proverbs 12:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
Open Tamil Contemporary Version
பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Proverbs 12:22 in English

King James Version (KJV)
Lying lips [are] abomination to the LORD: but they that deal truly [are] his delight.
World English Bible (WEB)
Lying lips are an abomination to the LORD, but those who do the truth are his delight.
American Standard Version (ASV)
Lying lips are an abomination to Jehovah; But they that deal truly are his delight.
Bible in Basic English (BBE)
False lips are hated by the Lord, but those whose acts are true are his delight.
Darby Translation (DBY)
Lying lips are an abomination to Jehovah; but they that deal truly are his delight.
Webster's Bible (WBS)
Lying lips [are] abomination to the LORD: but they that deal truly [are] his delight.
Young's Literal Translation (YLT)
An abomination to Jehovah [are] lying lips, And stedfast doers [are] his delight.

Read in context

  1. 20தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.
  2. 21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
  3. 22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
  4. 23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
  5. 24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.