Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:23 in Tamil

ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

Aezhaigalin vayal miguthiyaana aagaaraththai vilaivikkum; niyaayam kidaiyaamal kettuppogiravarkalum undu.

Proverbs 13:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
Open Tamil Contemporary Version
ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம், ஆனால் அநீதி அதை அழித்திடும்.
Tamil Easy Reading Version
ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான்.

Proverbs 13:23 in English

King James Version (KJV)
Much food [is in] the tillage of the poor: but there is [that is] destroyed for want of judgment.
World English Bible (WEB)
An abundance of food is in poor people’s fields, but injustice sweeps it away.
American Standard Version (ASV)
Much food [is in] the tillage of the poor; But there is that is destroyed by reason of injustice.
Bible in Basic English (BBE)
There is much food in the ploughed land of the poor; but it is taken away by wrongdoing.
Darby Translation (DBY)
Much food is in the tillage of the poor; but there is that is lost for want of judgment.
Webster's Bible (WBS)
Much food [is in] the tillage of the poor: but there is [that is] destroyed for want of judgment.
Young's Literal Translation (YLT)
Abundance of food — the tillage of the poor, And substance is consumed without judgment.

Read in context

  1. 21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
  2. 22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
  3. 23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
  4. 24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
  5. 25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோபசித்திருக்கும்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.