Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:24 in Tamil

பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

Pirambaik kaiyaadaathavan than maganaip pagaikkiraan; avanmael anpaayirukkiravano avanai aerkanavae thandikkiraan.

Proverbs 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
Open Tamil Contemporary Version
பிரம்பைக் கையாளாதவர்கள் தன் பிள்ளைகளை வெறுக்கிறார்கள்; ஆனால் தன் பிள்ளைகள்மீது அன்பாயிருக்கிறவர்களோ அவர்களை நற்கட்டுப்பாட்டில் நடத்துவார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.

Proverbs 13:24 in English

King James Version (KJV)
He that spareth his rod hateth his son: but he that loveth him chasteneth him betimes.
World English Bible (WEB)
One who spares the rod hates his son, but one who loves him is careful to discipline him.
American Standard Version (ASV)
He that spareth his rod hateth his son; But he that loveth him chasteneth him betimes.
Bible in Basic English (BBE)
He who keeps back his rod is unkind to his son: the loving father gives punishment with care.
Darby Translation (DBY)
He that spareth his rod hateth his son; but he that loveth him chasteneth him betimes.
Webster's Bible (WBS)
He that spareth his rod hateth his son: but he that loveth him chasteneth him betimes.
Young's Literal Translation (YLT)
Whoso is sparing his rod is hating his son, And whoso is loving him hath hastened him chastisement.

Read in context

  1. 22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
  2. 23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
  3. 24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
  4. 25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோபசித்திருக்கும்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.