Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:17 in Tamil

உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

Un maganais sitchaisey, avan unakku aaruthalseyvaan, un aaththumaavukku aananthaththaiyum undaakkuvaan.

Download verse image

Proverbs 29:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Open Tamil Contemporary Version
உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்; அவர்கள் உன் மனதை சந்தோஷப்படுத்துவார்கள்.
Tamil Easy Reading Version
உன் மகன் தவறு செய்யும்போது அவனைத் தண்டித்துவிடு. பிறகு அவனைப் பற்றி நீ பெருமைப்படலாம். அவன் உன்னை அவமானப்படுத்தமாட்டான்.

Proverbs 29:17 in English

King James Version (KJV)
Correct thy son, and he shall give thee rest; yea, he shall give delight unto thy soul.
World English Bible (WEB)
Correct your son, and he will give you peace; yes, he will bring delight to your soul.
American Standard Version (ASV)
Correct thy son, and he will give thee rest; Yea, he will give delight unto thy soul.
Bible in Basic English (BBE)
Give your son training, and he will give you rest; he will give delight to your soul.
Darby Translation (DBY)
Chasten thy son, and he shall give thee rest, and shall give delight unto thy soul.
Webster's Bible (WBS)
Correct thy son, and he shall give thee rest; yes, he shall give delight to thy soul.
Young's Literal Translation (YLT)
Chastise thy son, and he giveth thee comfort, Yea, he giveth delights to thy soul.

Read in context

  1. 15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும்ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
  2. 16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
  3. 17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
  4. 18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
  5. 19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.