Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:12 in Tamil

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

Thagappan thaan naesikkira puththiranais sitchikkirathubola, karththarum evanidaththil anpugoorugiraaro avanais sitchikkiraar.

Download verse image

Proverbs 3:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் மகனைத் தண்டிக்கிறார்.

Proverbs 3:12 in English

King James Version (KJV)
For whom the LORD loveth he correcteth; even as a father the son [in whom] he delighteth.
World English Bible (WEB)
for whom the LORD loves, he corrects, even as a father reproves the son in whom he delights.
American Standard Version (ASV)
For whom Jehovah loveth he reproveth, Even as a father the son in whom he delighteth.
Bible in Basic English (BBE)
For to those who are dear to him the Lord says sharp words, and makes the son in whom he has delight undergo pain.
Darby Translation (DBY)
for whom Jehovah loveth he chasteneth, even as a father the son in whom he delighteth.
Webster's Bible (WBS)
For whom the LORD loveth he correcteth; even as a father the son [in whom] he delighteth.
Young's Literal Translation (YLT)
For whom Jehovah loveth He reproveth, Even as a father the son He is pleased with.

Read in context

  1. 10அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
  2. 11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
  3. 12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
  4. 13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
  5. 14அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.