Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:30 in Tamil

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

Sosthamanam udalukku jeevan; poraamaiyo elumburukki.

Download verse image

Proverbs 14:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.
Open Tamil Contemporary Version
மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது.
Tamil Easy Reading Version
மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.

Proverbs 14:30 in English

King James Version (KJV)
A sound heart [is] the life of the flesh: but envy the rottenness of the bones.
World English Bible (WEB)
The life of the body is a heart at peace, but envy rots the bones.
American Standard Version (ASV)
A tranquil heart is the life of the flesh; But envy is the rottenness of the bones.
Bible in Basic English (BBE)
A quiet mind is the life of the body, but envy is a disease in the bones.
Darby Translation (DBY)
A sound heart is the life of the flesh; but envy the rottenness of the bones.
Webster's Bible (WBS)
A sound heart [is] the life of the flesh: but envy the rottenness of the bones.
Young's Literal Translation (YLT)
A healed heart [is] life to the flesh, And rottenness to the bones [is] envy.

Read in context

  1. 28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
  2. 29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
  3. 30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
  4. 31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
  5. 32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.