Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:32 in Tamil

துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

Thunmaarkkan than theemaiyilae vaarikkollappaduvaan; neethimaano than maranaththilae nambikkaiyullavan.

Download verse image

Proverbs 14:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
Open Tamil Contemporary Version
பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான்.

Proverbs 14:32 in English

King James Version (KJV)
The wicked is driven away in his wickedness: but the righteous hath hope in his death.
World English Bible (WEB)
The wicked is brought down in his calamity, but in death, the righteous has a refuge.
American Standard Version (ASV)
The wicked is thrust down in his evil-doing; But the righteous hath a refuge in his death.
Bible in Basic English (BBE)
The sinner is overturned in his evil-doing, but the upright man has hope in his righteousness.
Darby Translation (DBY)
The wicked is driven away by his evil-doing; but the righteous trusteth, [even] in his death.
Webster's Bible (WBS)
The wicked is driven away in his wickedness: but the righteous hath hope in his death.
Young's Literal Translation (YLT)
In his wickedness is the wicked driven away, And trustful in his death [is] the righteous.

Read in context

  1. 30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
  2. 31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
  3. 32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
  4. 33புத்திமானுடைய இருதயத்தில்ஞானம் தங்கும்: மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
  5. 34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.