Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:31 in Tamil

தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

Thariththiranai odukkugiravan avanai undaakkinavarai ninthikkiraan; thariththiranukkuth thayai seykiravano avaraik kanambannugiraan.

Proverbs 14:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
Open Tamil Contemporary Version
ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக் கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.

Proverbs 14:31 in English

King James Version (KJV)
He that oppresseth the poor reproacheth his Maker: but he that honoureth him hath mercy on the poor.
World English Bible (WEB)
He who oppresses the poor shows contempt for his Maker, but he who is kind to the needy honors him.
American Standard Version (ASV)
He that oppresseth the poor reproacheth his Maker; But he that hath mercy on the needy honoreth him.
Bible in Basic English (BBE)
He who is hard on the poor puts shame on his Maker; but he who has mercy on those who are in need gives him honour.
Darby Translation (DBY)
He that oppresseth the poor reproacheth his Maker; but he that honoureth Him is gracious to the needy.
Webster's Bible (WBS)
He that oppresseth the poor reproacheth his Maker: but he that honoreth him hath mercy on the poor.
Young's Literal Translation (YLT)
An oppressor of the poor reproacheth his Maker, And whoso is honouring Him Is favouring the needy.

Read in context

  1. 29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.
  2. 30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
  3. 31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
  4. 32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
  5. 33புத்திமானுடைய இருதயத்தில்ஞானம் தங்கும்: மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.