Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:12 in Tamil

பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

Pariyaasakkaaran thannaik kadinthugollugiravanai naesiyaan; njaanavaangalidaththil pogavumaattaan.

Proverbs 15:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
Open Tamil Contemporary Version
கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.

Proverbs 15:12 in English

King James Version (KJV)
A scorner loveth not one that reproveth him: neither will he go unto the wise.
World English Bible (WEB)
A scoffer doesn’t love to be reproved; he will not go to the wise.
American Standard Version (ASV)
A scoffer loveth not to be reproved; He will not go unto the wise.
Bible in Basic English (BBE)
The hater of authority has no love for teaching: he will not go to the wise.
Darby Translation (DBY)
A scorner loveth not one that reproveth him; he will not go unto the wise.
Webster's Bible (WBS)
A scorner loveth not one that reproveth him: neither will he go to the wise.
Young's Literal Translation (YLT)
A scorner loveth not his reprover, Unto the wise he goeth not.

Read in context

  1. 10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
  2. 11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிகபிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
  3. 12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
  4. 13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்.
  5. 14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.